25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் நடிகை ஜோதிகா

Loading… நடிகர் அஜய் தேவ்கன் தற்போது விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.இப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.கடந்த 2019-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து, நடிகர் அஜய் தேவ்கன் ‘குயின்’, ‘சூப்பர் … Continue reading 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கும் நடிகை ஜோதிகா